Pages

Saturday, 5 December 2015

நிலவேம்பு கசாயம் வழங்கும் இரண்டாது முகாம் இன்று(05-12-2015) அனைத்து பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது..!

நிலவேம்பு கசாயம் தயரிக்கும் பணி காலை 7.00 மணியில் இருந்துதொடங்கி 10.00 மணிக்கு தயார் செய்யப்பட்டது. காலை 10.00 மணியில் இருந்து நிலவேம்பு கசாயம் அனைத்து வழுத்தூர் பள்ளிவாசல்களிளும் வைக்கப்பட்டு அனைத்து பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. மற்றும் அனைத்து வீட்டு மக்கள் பயன்பெறும் பொருட்டு வீடுவிடாக சென்று கசாயம் வழங்கப்பட்டது...







No comments:

Post a Comment