Pages

Sunday, 6 December 2015

நிலவேம்பு கசாயம் வழங்கும் முன்றாவது நாள் முகாம் இன்று(06-12-2015)சிறப்பாக நடைபெற்றது..!

 இதில் ஏரளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு வாங்கி அருந்தி பயன்பெற்றனார்.. இந்த மூன்று நாளும் கசாயம் தயார் செய்து, பொதுமக்களுக்கு வழங்கி உதவி செய்த அசோசியஷன் நிர்வாகிகள், உறுப்பின்ர்கள் மற்றும் கொளதியா நற்பணி மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்...
மேலும் இம்முகாமை நடத்த பொருளுதவி மற்றும் நன்கொடை வழங்கிய சகோதர்கள் அனைவருக்கும் எங்கள் அசோசியேஷன் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்...
மேலும் இதுபோன்ற நற்சேவைகளை தொடர்ந்து நமதூர் மக்களுக்கு செய்ய தங்களது மேலான ஆலோசனைகளையும், பொருளுதவியும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..

Saturday, 5 December 2015

நிலவேம்பு கசாயம் வழங்கும் இரண்டாது முகாம் இன்று(05-12-2015) அனைத்து பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது..!

நிலவேம்பு கசாயம் தயரிக்கும் பணி காலை 7.00 மணியில் இருந்துதொடங்கி 10.00 மணிக்கு தயார் செய்யப்பட்டது. காலை 10.00 மணியில் இருந்து நிலவேம்பு கசாயம் அனைத்து வழுத்தூர் பள்ளிவாசல்களிளும் வைக்கப்பட்டு அனைத்து பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. மற்றும் அனைத்து வீட்டு மக்கள் பயன்பெறும் பொருட்டு வீடுவிடாக சென்று கசாயம் வழங்கப்பட்டது...

Thursday, 3 December 2015

நிலவேம்பு கசாயம் சம்மந்தமாக பதகைகள் வழுத்தூர் அனைத்து பள்ளிவாசல்கள் முன்புறமும் வைக்கப்பட்டுள்ளது.. அல்ஹம்துலில்லாஹ்..!

 நமது அசோசியேஷன் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!
நாள்: 4,5,6 - 12 - 2015 வெள்ளி, சனி, ஞாயிறு.
நேரம்: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
இடம்: அனைத்து பள்ளிவாசல் வளாகம், வழுத்தூர்..
அனைத்து மக்களும் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

Tuesday, 1 December 2015

நமது அசோசியேஷன் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!

 நாள்: 4,5,6 - 12 - 2015 வெள்ளி, சனி, ஞாயிறு.
நேரம்: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
இடம்: அனைத்து பள்ளிவாசல் வளாகம், வழுத்தூர்..
அனைத்து மக்களும் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

Saturday, 28 November 2015

நமது அசோசியேஷன் பேணரை வழுத்தூர் ஜமாலியா கடை தெருவில் பொருத்தப்பட்டது.. !

நமது அசோசியேஷன் பேணரை வழுத்தூர் ஜமாலியா கடை தெருவில் பொருத்தப்பட்டது.. !

வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு…!

வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் இன்று(28-11-2015) மாலை 7.00 மணியளவில் அசோசியேஷன் அலுவலகத்தில் அசோசியேஷன் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட நிர்வாககுழு அமைப்பு ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளது..
அதன் விபரம் :
தலைவர்: S,சையது முகம்மது முபராக் 9944902769
துணைத் தலைவர்: J. தெளபீக் அஹம்மது 9994654019
செயலாளர்: S.A.J. சையது அத்ஹம் மதனி 9944600993
துணை செயலாளர்: B.முகம்மது அஸ்லம் 9585251977
பொருளாளர்: A. குர்ஷீத் அஹம்மது 9940945800
துணை பொருளாளர்: M. முஹம்மது மீருதீன் 8056584382

Thursday, 26 November 2015

வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் இன்ஷா அல்லாஹ்..! நாளை (27-11-2015) உதயமாகிறது..!

நிகழ்ச்சி நிரல்:
நாள்: 27 - 11 - 2015 வெள்ளிக்கிழமை
இடம்: 1 / 104 மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
நேரம்: மதியம் 2.00 மணியளவில்

அனைவரும் இச்சிறப்பு வைபகத்தில் கலந்துக்கொண்டு தங்களது மேலான
ஆலோசனைகளையும், ஆதரவையும், நல்துஆ வையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

Email: vtrhelpinghands@gmail.com
website: www.vtrhelpinghands.blogspot.com