வழுத்தூர் SBI ஏடி.எம் Display நீண்ட காலமாக பழுதடைந்து உள்ளது. பொதுமக்கள் பணம் எடுக்க சிரமம்ப்பட்டு வருகின்றார்கள். இந்த புகார் பொதுமக்கள் சார்பாக நமது அசோசியேஷனிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே நமது சகோதர்கள் நேரில் பார்வையிட்டு, புகைப்படம் எடுத்து, மனுவாக அய்ய்ம்பேட்டை வங்கி மேலாளரிடம் நேரிலும், சென்னை தலைமையகம் மேலாளரிடம் இமெயில் முழுமாக புகார் அளிக்கப்பட்டது.. உடனே சரி செய்து தருவதாக அய்யம்பேட்டை மேலாளரும், சென்னை மேலாளரும் இமெயில் மூலமாக நமக்கு பதில் அளித்தனார்.



No comments:
Post a Comment