Pages

Friday, 17 July 2020

நமது அசோசியேஷன் சார்பாக பழுதடைந்த வழுத்தூர் SBI ஏடிஎம்-யை சரி செய்ய புகார் மனு அளிக்கப்பட்டது..!

வழுத்தூர் SBI ஏடி.எம் Display நீண்ட காலமாக பழுதடைந்து உள்ளது. பொதுமக்கள் பணம் எடுக்க சிரமம்ப்பட்டு வருகின்றார்கள். இந்த புகார் பொதுமக்கள் சார்பாக நமது அசோசியேஷனிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே நமது சகோதர்கள் நேரில் பார்வையிட்டு, புகைப்படம் எடுத்து, மனுவாக அய்ய்ம்பேட்டை வங்கி மேலாளரிடம் நேரிலும், சென்னை தலைமையகம் மேலாளரிடம் இமெயில் முழுமாக புகார் அளிக்கப்பட்டது.. உடனே சரி செய்து தருவதாக அய்யம்பேட்டை மேலாளரும், சென்னை மேலாளரும் இமெயில் மூலமாக நமக்கு பதில் அளித்தனார்.
 

Monday, 13 July 2020

Saturday, 11 July 2020

உமது இறைவனை தொழுது குர்பானி கொடுப்பீராக (குர் ஆன் 108:2)..!



உங்கள் குர்பானி தோல்களை எழை எளிய மக்களுக்கு தந்து உதவுங்கள்.🐏_*
*_💐நமது அசோசியேஷன் சார்பாக சென்ற ஆண்டை போல் இவ்வருடமும் எழை, எளிய மக்களுக்கு பயன் தரும் வகையில், குர்பானி தோல் மற்றும் பங்கினை சேகரிக்க இருக்கின்றோம்._*
*_💐நீங்கள் வழங்கும் தோல்கள், எழை எளிய மக்களின் மருத்துவ உதவிக்கு மற்றும் அத்தியவாசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்._*
*_📞நீங்கள் போன் செய்தால் உங்கள் வீடு தேடி தோல்களை பெற்றுக்கொள்கிறோம்.📞_*
*_📞தொடர்புக்கு📞_*
*_ஹக்கீம் - 9944806906_*
*_நபீஸ் - 9791519016_*
*_★☆★☆★☆★☆என்றும் மக்கள் சேவையில்★☆★☆★☆★☆_*
*_💗வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்💗_*
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: 9443407665, 9585251977
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us:
www.facebook.com/valuthoorhelpingshands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com

Friday, 10 July 2020

சரபோஜிராஜபுரம் ஊராட்சி - கோரிக்கை நிறைவேற்றப்பட்டது..!

 💐பொதுமக்களின் கோரிக்கை ஏற்று மாவட்ட கவுன்சிலர் அவர்கள் நிதியில் மெயின் ரோடில் இருந்து வழுத்தூர் கீழத்தெரு பாலம் சாலை மற்றும் சின்னத்தெரு ஆற்றங்கரைத் செல்லும் சாலை புதுப்பிக்கப்படுகிறது. (மாவட்ட கவுன்சிலர் ராயல் அலி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்).._*
*_💐மேலும் சரபோஜிராஜபுரம் மகளிர் காவல் நிலைய சாலைகளும் புதுப்பிக்கப்படுகிறது._*
*_💐சரபோஜிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றிகள் பல.💐_*
★☆★☆★☆★☆என்றும் மக்கள் சேவையில்★☆★☆★☆★☆
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: 9443407665, 9585251977, 9791519016
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us:
www.facebook.com/valuthoorhelpings hands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com

சரபோஜிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒன்பது அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.

 இன்று காலை சரபோஜிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவரிடம் நமது வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக 9 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. மனுவை பரிசிலித்து விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்._*
*_💐வாட்ஸ் அப்பில் வந்த கோரிக்கைகள் அடிப்படையிலும், சில முக்கிய கோரிக்கைகளையும் இணைத்து மனு தயாரிக்கப்பட்டது. இதில் ஏதேனும் விடுப்பட்டு இருந்தால் அடுத்த மனுவில் சேர்த்து அனுப்பி வைக்கப்படும்._*
நன்றி..
★☆★☆★☆★☆என்றும் மக்கள் சேவையில்★☆★☆★☆★☆
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: 9894341326, 9585251977, 9443407665

Wednesday, 8 July 2020

சரபோஜிராஜபுரம் ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு..!

வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்* சார்பாக சரபோஜிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் *ஊராட்சி* சம்பந்தபட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு நாளை (09-07-2020) மாலை வழங்க இருக்கின்றோம். பொதுமக்கள் கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக நாளை (09-07-2020) மாலை 3:00 மணிக்குள் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்க்கு Voice Message (அல்லது) தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும். உங்கள் கோரிக்கைகளும் நமது மனுவில் இடம் பெறும்.
*வாட்ஸ் அப் எண்*
9585251977, 9443407665
★☆★☆★☆★☆என்றும் மக்கள் சேவையில்★☆★☆★☆★☆
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us: Valuthoor Helpings Hands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: 📩vtrhelpinghands@gmail.com

Saturday, 4 July 2020

நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று (04-07-2020) அனைத்து பள்ளிவாசல் வளாகத்திலும் சிறப்பாக வழங்கப்பட்டது..!

 இந்த முகாமில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்பட்டது மற்றும் ஏரளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு கபசுரக் குடிநீர் வாங்கி அருந்தி பயன்பெற்றனார்.. இந்த நிகழ்ச்சியில் கசாயம் தயார் செய்து, பொதுமக்களுக்கு வழங்கி உதவி செய்த அசோசியஷன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்... மேலும் இம்முகாமை நடத்த பொருளுதவி மற்றும் நன்கொடை வழங்கிய சகோதர்கள் அனைவருக்கும் எங்கள் அசோசியேஷன் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்...
மேலும் இதுபோன்ற நற்சேவைகளை தொடர்ந்து நமதூர் மக்களுக்கு செய்ய தங்களது மேலான ஆலோசனைகளையும், பொருளுதவியும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
*_#Stay Home #Stay Safe_*
*_ என்றும் மக்கள் பணியில் _*
*_ வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் _*
*_ 1-104, மேலத்தெரு, வழுத்தூர் - 614 210 _*
தொடர்புக்கு:
9443407665, 9585251977, 9944806906, 9791519016

Friday, 3 July 2020

நமது அசோசியேஷன் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி..!

நாள்: 04-07-2020, சனிக்கிழமை._*
*_நேரம்: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை_*

*_இடம்: அனைத்து பள்ளிவாசல் வளாகம், வழுத்தூர்.._*

*_💐அனைத்து மக்களும் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..💐_*

*_💊ஹோமியோபதி எதிர்ப்பு சக்தி மாத்திரை - ஆர்செனிக்கம் ஆல்பம் 30 C மாத்திரை (Arsenic Album 30c) மட்டும் டோர் டெலிவரி செய்யப்படும் 💊_*

*_📞தேவைப்படுவோர் தொடர்புக்கொள்ளவும்📞_*
*_செல்: 9443407665, 9585251977_*

*_#Stay Home #Stay Safe_*

*_💐என்றும் மக்கள் பணியில்💐_*
*_🔴வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்_*
*_🔖1-104, மேலத்தெரு, வழுத்தூர் - 614 210🔖_*

To read more, visit:
*_www.vtrhelpinghands.blogspot.com_*
**************************************
Join Us: *_www.facebook.com/vtrhelpinghands_*
**************************************

*_தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com_*

Thursday, 2 July 2020

நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை "ஆர்செனிக்கம் ஆல்பம் 30C" பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க தயார் நிலையில் உள்ளது..!

 தேவைப்படுவோர் சனிக்கிழமை நடக்கும் முகாமிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புக்கு:
9443407665, 9585251977
மேலும் மக்களின் வசதிக்கு.
மதனி கேப்ஸ், ரயிலடி மற்றும் ஹக்கீம் பலகாரக் கடை, ஜமாலியத்தெரு, வழுத்தூரிலும் கிடைக்கும்.
*_#Stay Home #Stay Safe_*
*_💐என்றும் மக்கள் பணியில்💐_*
*_🔴வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்_*
*_🔖1-104, மேலத்தெரு, வழுத்தூர் - 614 210🔖_*
To read more, visit:
*_www.vtrhelpinghands.blogspot.com_*
**************************************
Join Us: *_www.facebook.com/vtrhelpinghands_*
**************************************
*_தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com_*

Wednesday, 1 July 2020

நமது அசோசியேஷன் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி..!

*_⭕நாள்: 04-07-2020, சனிக்கிழமை._*
*_⏰நேரம்: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை_*

*_⭕இடம்: அனைத்து பள்ளிவாசல் வளாகம், வழுத்தூர்.._*

*_💐அனைத்து மக்களும் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..💐_*

*_💊ஹோமியோபதி எதிர்ப்பு சக்தி மாத்திரை - ஆர்செனிக்கம் ஆல்பம் 30 C மாத்திரை (Arsenic Album 30c) மட்டும் டோர் டெலிவரி செய்யப்படும் 💊_*

*_📞தேவைப்படுவோர் தொடர்புக்கொள்ளவும்📞_*
*_⭕செல்: 9443407665, 9585251977_*

*_#Stay Home #Stay Safe_*

*_💐என்றும் மக்கள் பணியில்💐_*
*_🔴வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்⚪_*
*_🔖1-104, மேலத்தெரு, வழுத்தூர் - 614 210🔖_*

To read more, visit:
*_www.vtrhelpinghands.blogspot.com_*
**************************************
Join Us: *_www.facebook.com/vtrhelpinghands_*
**************************************

*_தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com_*