Pages

Monday, 15 June 2020

வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷனின் சமூக பணி..!

 இன்று மாலை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரிடம் நமது வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக 9 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. மனுவை பரிசிலித்து விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் தெரிவித்தார். இன்ஷா அல்லாஹ் நாளை ஒன்றிய கவுன்சிலரிடம் மனு அளிக்கப்படும்.
வாட்ஸ் அப்பில் வந்த கோரிக்கைகள் அடிப்படையிலும், சில முக்கிய கோரிக்கைகளையும் இணைத்து மனு தயாரிக்கப்பட்டது. இதில் ஏதேனும் விடுப்பட்டு இருந்தால் அடுத்த மனுவில் சேர்த்து அனுப்பி வைக்கப்படும்.
நன்றி..
★☆★☆★☆★☆என்றும் மக்கள் சேவையில்★☆★☆★☆★☆
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: 9894341326, 9585251977, 9443407665
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us:
www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com
 




No comments:

Post a Comment