Pages

Sunday, 28 June 2020

நமது அசோசியேஷன் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி..!

*_⭕நாள்: 04-07-2020, சனிக்கிழமை._*
*_⏰நேரம்: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை_*

*_⭕இடம்: அனைத்து பள்ளிவாசல் வளாகம், வழுத்தூர்.._*

*_💐அனைத்து மக்களும் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..💐_*

*_💊ஹோமியோபதி எதிர்ப்பு சக்தி மாத்திரை - ஆர்செனிக்கம் ஆல்பம் 30 C மாத்திரை (Arsenic Album 30c) மட்டும் டோர் டெலிவரி செய்யப்படும் 💊_*

*_📞தேவைப்படுவோர் தொடர்புக்கொள்ளவும்📞_*
*_⭕செல்: 9443407665, 9585251977_*

*_#Stay Home #Stay Safe_*

*_💐என்றும் மக்கள் பணியில்💐_*
*_🔴வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்⚪_*
*_🔖1-104, மேலத்தெரு, வழுத்தூர் - 614 210🔖_*

To read more, visit:
*_www.vtrhelpinghands.blogspot.com_*
**************************************
Join Us: *_www.facebook.com/vtrhelpinghands_*
**************************************

*_தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com_*

Monday, 15 June 2020

வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷனின் சமூக பணி..!

 இன்று மாலை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரிடம் நமது வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக 9 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. மனுவை பரிசிலித்து விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் தெரிவித்தார். இன்ஷா அல்லாஹ் நாளை ஒன்றிய கவுன்சிலரிடம் மனு அளிக்கப்படும்.
வாட்ஸ் அப்பில் வந்த கோரிக்கைகள் அடிப்படையிலும், சில முக்கிய கோரிக்கைகளையும் இணைத்து மனு தயாரிக்கப்பட்டது. இதில் ஏதேனும் விடுப்பட்டு இருந்தால் அடுத்த மனுவில் சேர்த்து அனுப்பி வைக்கப்படும்.
நன்றி..
★☆★☆★☆★☆என்றும் மக்கள் சேவையில்★☆★☆★☆★☆
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: 9894341326, 9585251977, 9443407665
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us:
www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com
 

*வழுத்தூர் நியூஸ்*

*💐வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்* சார்பாக வழுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரிடம் *வழுத்தூர் ஊராட்சி* சம்பந்தபட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு இன்று(15-06-2020) மாலை வழங்க இருக்கின்றோம். பொதுமக்கள் கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மாலை 3:00 மணிக்குள் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்க்கு Voice Message (அல்லது) தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும். உங்கள் கோரிக்கைகளும் நமது மனுவில் இடம் பெறும்.
*வாட்ஸ் அப் எண்*
9585251977, 9443407665
★☆★☆★☆★☆என்றும் மக்கள் சேவையில்★☆★☆★☆★☆
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us: www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: 📩vtrhelpinghands@gmail.com