Pages

Monday, 13 June 2016

ரமலான் உதவி திட்டத்துக்கு பொருளுதவி வழங்கிய நல்உள்ளங்களுக்கு நன்றி..!

 சென்ற வருடம் ரமலான் மாத உதவி திட்டத்தை போல், இவ்வருடமும் ரமலான் மாதத்தில் சுமார் 25 எழை, எளிய குடும்பத்துக்கு 34 வகையான மளிகை பொருட்கள் உடன் 20 கிலோ அரிசி முட்டையை இறைவனின் கிருபையால் வழங்கியுள்ளோம்..
இத்திட்டத்திற்க்கு பொருளுதவி வழங்கிய நல் உள்ளங்கள் அனைவருக்கும், எங்களது அசோசியேஷன் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இதுபோன்ற நற்சேவைகளை தொடர்ந்து நமதூர் மக்களுக்கு செய்ய தங்களது மேலான ஆலோசனைகளையும், பொருளுதவியும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
என்றும் மக்கள் சேவையில்
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: +91 9944902769, +91 9677750751, +91 9585251977

Friday, 3 June 2016

ரமலான் உதவி திட்டம்...!

சென்ற வருடம் ரமலான் மாதத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாதத்திற்கான மாளிகை பொருட்கள் 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது..

அதே போல் இவ்வருடமும் ரமலான் மாதத்தில் ஏழை எளியவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மாளிகை பொருட்கள் வழங்க எண்ணியுள்ளோம்.. 
ஆகையால் தாங்கள் உதவ நாடினால்... தொடர்பு கொள்ளுங்கள்..

9677750751, 9994654019, 9944902769

★☆★☆★☆★☆என்றும் மக்கள் சேவையில்★☆★☆★☆★☆
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: +91 9944902769, +91 9677750751, +91 9585251977
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us: www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com🏿

Friday, 13 May 2016

வழுத்தூரில் 100 % அனைவரும் வாக்களிப்போம்..!

★☆வாருங்கள் வாக்களிப்போம்...

★☆நாமும் வாக்களிப்போம்.. அனைவரையும் வாக்களிக்க செய்வோம்...

★☆வாக்களிப்பது நமது கடமை..

★☆யாருக்காவும் அதை விட்டு கூடுக்க கூடாது..

★☆பணத்திற்காக வாக்களிக்கும் எண்ணத்தை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்..

★☆நல்லாட்சி மலர வாக்களிப்போம்..!

👍🏿வாழ்த்துகளுடன்👍
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: +91 9944902769, +91 9677750751, +91 9585251977
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us: www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com🏿

Thursday, 10 March 2016

24 மணி நேர அம்புலன்ஸ் சேவை..!

அனைத்து சமூக மக்களுக்காக வழுத்தூர் சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை வழுங்கும் 24 மணி நேர அம்புலன்ஸ் சேவை..!
தொடர்புக்கு
மதனி கேப்ஸ்
9944600993, 9940945800, 9788192168
★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ 
Ambulance service availabe at 24*7
For Emergency:
Contact: MATHANI CABS, Valuthoor..
9944600993, 9940945800, 9788192168
★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★

Friday, 4 March 2016

💐வாழ்த்துக்கள்

எதிர்காலத்தில் டாக்டர்களாக, விஞ்ஞானிகளாக, பொறியியல் வல்லுநர்களாக, அரசு அதிகாரிகளாக திகழ இருப்பவர்கள் இன்ஷா அல்லாஹ் இன்று +2 தேர்வை எழுத உள்ளார்கள். அவர்களை வாழ்த்தி துஆ செய்வோம். கல்வியில் பின் தங்கிய நமது சமுதாய மாணவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவோம். கல்வியின் மூலம் சமுதாயம் மேம்பட பாடுபடுவோம்...
இன்ஷா அல்லாஹ்..
வழுத்தூர் பள்ளிகளில் +2 & 10th பயன்று அரசு பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு அளித்து கெளரவிக்கப்படும்..
👍வாழ்த்துகளுடன்
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: +91 9944902769, +91 9677750751, +91 9585251977
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us: www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com🏿

Tuesday, 1 March 2016

வழுத்தூர் பள்ளிகளில் +2 & 10th பயன்று அரசு பொதுத்தேர்வு எழுதி முதல் மூன்று மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு அளித்து கெளரவிக்கப்படும்..

வரும் அரசுபொதுத்தேர்வு எழுத இருக்கும் +2 & 10th மாணசெல்வங்கள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்தி துஆ செய்கிறோம்..
வழுத்தூர் பள்ளிகளில் +2 & 10th பயன்று அரசு பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு அளித்து கெளரவிக்கப்படும்..
Flex - பதகை
வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலைப்பள்ளி அருகில் வைக்கப்பட்டது..
வாழ்த்துக்களுடன்
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: +91 9944902769, +91 9677750751, +91 9585251977
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us: www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com

Sunday, 28 February 2016

நமது அசோசியேஷன் சார்பாக மேலும் இராண்டு தெருக்கள் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டது..!

 நமது அசோசியேஷன் சார்பாக மேலும் இராண்டு தெருக்கள் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டது..!
நமதூருக்கு வருகை தரும் வெளியூர் மக்களின் நலனக்காக, தெருக்கள் வழிகாட்டி பலகை.. (VALUTHOOR STREET DIRECTION NAME BOARD) வைப்பது என அசோசியேஷன் கூட்டத்தில் திர்மனிக்கப்பட்டு. 10.01.2016 அன்று முதல்கட்டமாக வழுத்தூர் முக்கியமான தெருக்களுக்கு (11 தெருக்கள் வழிகாட்டி பலகைகள்) வைக்கப்பட்டது..
இராண்டாவது கட்டமாக நேற்று(28-02-2016) தர்ஹா தெரு நுழைவு வாயில் மற்றும் உமர் தெரு நுழைவுவாயில் ஆகிய இராண்டு இடங்களில் நமது அசோசியேஷன் சார்பாக தெருக்கள் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டது.
இந்த இராண்டு தெருக்கள் வழிகாட்டி பலகைகள் வைப்பதற்க்கு பொருளதவி செய்த B.M.Y கேப்ஸ் அவர்களுக்கு எங்களது அசோசியேஷன் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் இதுபோன்ற நற்சேவைகளை தொடர்ந்து நமதூர் மக்களுக்கு செய்ய தங்களது மேலான ஆலோசனைகளையும், பொருளுதவியும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
என்றும் மக்கள் சேவையில்
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: +91 9944902769, +91 9677750751, +91 9585251977
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us: www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com

Sunday, 14 February 2016

அய்யம்பேட்டை மற்றும் பாபநாசத்தில் நின்று செல்லும் ரயில் கால அட்டவணை..!

பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
என்றும் மக்கள் சேவையில்
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: +91 9944902769, +91 9677750751, +91 9585251977
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us: www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com

Wednesday, 10 February 2016

வழுத்தூர் தெருக்கள் வழிகாட்டி பலகை.. (VALUTHOOR STREET DIRECTION NAME BOARD)..!

 எல்லா புகழும் இறைவனுக்கே..
நமதூருக்கு வருகை தரும் வெளியூர் மக்களின் நலனக்காக, தெருக்கள் வழிகாட்டி பலகை.. (VALUTHOOR STREET DIRECTION NAME BOARD) வைப்பது என அசோசியேஷன் கூட்டத்தில் திர்மனிக்கப்பட்டு. 10.01.2016 அன்று முதல்கட்டமாக வழுத்தூர் முக்கியமான தெருக்களுக்கு (11 தெருக்கள் வழிகாட்டி பலகைகள்) வைக்கப்பட்டது..
இதை வைப்பதற்க்கு பொருளதவி செய்த
மதனி கேப்ஸ், ஹேப்பி கேப்ஸ், மர்ஜிக் கேப்ஸ், ஜே.ஜே டிராவல்ஸ், S.J கேப்ஸ், முஹம்மது கேப்ஸ் மற்றும் சகோதரர் எலக்ட்ரிசியேன் ஹக்கீம் அவர்களுக்கு எங்களது அசோசியேஷன் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் இதுபோன்ற நற்சேவைகளை தொடர்ந்து நமதூர் மக்களுக்கு செய்ய தங்களது மேலான ஆலோசனைகளையும், பொருளுதவியும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
என்றும் மக்கள் சேவையில்
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: +91 9944902769, +91 9677750751, +91 9585251977
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us: www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com

Thursday, 4 February 2016

நமதூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசலில் ஜனாஸா சேவைக்காக புதிய சந்துக்கு, குளிப்பாட்டும் கட்டுல் மற்றும் ஜனாஸா வைக்கும் கட்டில் வாங்கப்பட்டுள்ளது.

 நமதூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசலில் ஜனாஸா சேவைக்காக உள்ள பழைய சந்துக்கு பழுதடைந்த காரணத்தினால் புதிய சந்துக்கு மற்றும் குளிப்பாட்டும் கட்டுல், ஜனாஸா வைக்கும் கட்டில் வாங்கப்பட்டுள்ளது.
இதை நிர்வாகத்திடம் அனுகி பயன்படுத்திகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Friday, 8 January 2016

வழுத்தூர் தெருக்கள் வழிகாட்டி பலகை.. (VALUTHOOR STREET DIRECTION NAME BOARD)

 இன்ஷா அல்லாஹ் நமது அசோசியேஷன் மூலமாக தெரு வழிகாட்டி பலகை வைக்க இருக்கின்றோன்..
அதற்க்கான பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது..
அனைவரும் துஆ செய்யுங்கள்..

Saturday, 2 January 2016

அசோசியேஷன் உறுப்பினர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..!

^^^^^^^^^^^^சந்தா தொகை நினைவூட்டல்^^^^^^^^^^^^^
ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக..!
அசோசியேஷன் உறுப்பினர்கள் தங்களது ஜனவரி மாத சந்தா தொகை ரூபாய் 50 /-யை அசோசியேஷன் அலுவலகத்தில் உள்ள நிர்வாகிகளிடன் வழங்கி ரசீதை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
இன்ஷா அல்லாஹ் வெளிநாட்டு வாழ் வழுத்தூர் சகோதரர்கள் - நண்பர்கள். தங்களை அசோசியேஷனில் உறுப்பினராக இணைத்துக்கொள்வதுடன். தங்களது மேலன அதரவையும், தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
மேலும் விபரங்களுக்கு...
+91 9944902769, +91 9677750751, +91 9585251977