Great Sucess In vtr
💪
💪
அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் இரண்டு நாள் மருத்துவ முகாம், வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் பில்ரோத் மருத்துவ குழுவினர்களால் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 570 மேற்ப்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் பயனடைந்தனர். முகாமை வெற்றி பெற செய்த வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் உறுப்பினர்களுக்கும், அல்-அஹத் வெல்ஃபேர் அசோசியேஷன் உறுப்பினர்களுக்கும், கெளதியா நற்பணி மன்ற உறுப்பினர்களுக்கும், வழுத்தூர் இளைஞர்களுக்கும் மற்றும் முகாம் நடத்த இடம் வழங்கிய அலிஃப் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இதுபோன்ற நற்சேவைகளை தொடர்ந்து நமதூர் மக்களுக்கு செய்ய தங்களது மேலான ஆலோசனைகளையும், பொருளுதவியும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
