Pages

Friday, 8 January 2016

வழுத்தூர் தெருக்கள் வழிகாட்டி பலகை.. (VALUTHOOR STREET DIRECTION NAME BOARD)

 இன்ஷா அல்லாஹ் நமது அசோசியேஷன் மூலமாக தெரு வழிகாட்டி பலகை வைக்க இருக்கின்றோன்..
அதற்க்கான பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது..
அனைவரும் துஆ செய்யுங்கள்..

Saturday, 2 January 2016

அசோசியேஷன் உறுப்பினர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..!

^^^^^^^^^^^^சந்தா தொகை நினைவூட்டல்^^^^^^^^^^^^^
ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக..!
அசோசியேஷன் உறுப்பினர்கள் தங்களது ஜனவரி மாத சந்தா தொகை ரூபாய் 50 /-யை அசோசியேஷன் அலுவலகத்தில் உள்ள நிர்வாகிகளிடன் வழங்கி ரசீதை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
இன்ஷா அல்லாஹ் வெளிநாட்டு வாழ் வழுத்தூர் சகோதரர்கள் - நண்பர்கள். தங்களை அசோசியேஷனில் உறுப்பினராக இணைத்துக்கொள்வதுடன். தங்களது மேலன அதரவையும், தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
மேலும் விபரங்களுக்கு...
+91 9944902769, +91 9677750751, +91 9585251977